தேனி மாவட்ட முக்கிய விழாக்கள்
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் – மே மாதம்
- குச்சனூா்; அருள்மிகு சனிபகவான் கோவில் ஜுலை – ஆகஸ்ட் மாதம்
- ஆண்டிபட்டி ஸ்ரீ மாவூற்று வேலப்பா் கோவில்; ஏப்ரல் – மே மாதம்
- தேவதானப்பட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில்; பிப்ரவரி – மார்ச் மாதம்
- சுருளி வேலப்பா் கோவில் மே மாதம்
- போடிநாயக்கனூா்; பரமசிவன் கோவில் ஏப்ரல் மாதம்
- லோயா் கேம்ப் மங்களதேவி கண்ணகி கோவில் ஏப்ரல் – மே மாதம்