காந்தி ஜெயந்தி. 02.10.24
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2024

தேனி மாவட்டம்
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 41KB)