சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா. 18.04.25
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

தேனி மாவட்டம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும்விழா முதன்மை மாவட்ட நீதிபதி திரு.சொர்ணம் J.நடராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51KB)