மூடு

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம்  நிதி  உதவி வழங்கப்பட்டது. 31.01.25

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025
Sports kit distribution

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம், போட்டிகளில் பங்கேற்பதற்காக 614 வீரர், வீராங்கனைகளுக்கு சுமார்  12 கோடி அளவில்  நிதி  உதவி வழங்கப்பட்டதன் காரணமாக, அவர்களில் 113 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று நம்முடைய மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் (PDF 142KB)

Sports kit distribution