தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது. 31.01.25
வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம், போட்டிகளில் பங்கேற்பதற்காக 614 வீரர், வீராங்கனைகளுக்கு சுமார் 12 கோடி அளவில் நிதி உதவி வழங்கப்பட்டதன் காரணமாக, அவர்களில் 113 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று நம்முடைய மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் (PDF 142KB)