நான் முதல்வன் உயர்வுக்குப்படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி. 21.09.24
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2024

தேனி மாவட்டம்
நான் முதல்வன் உயர்வுக்குப்படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 49KB)