மூடு

நிர்வாக அமைப்பு

தேனி மாவட்டம், தேனி நகரை தலைமையிடமாகக் கொண்டும், ஆண்டிபட்டி, உத்தமபாளையம்,பெரியகுளம் மற்றும் போடி போன்ற நகரங்களை தலையிடமாகக் கொண்ட வட்டங்கள்,தாலுக்காக்கள் செயல்பட்டு வருகிறது. நான்கு மாநில மொழிகள், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசுகின்ற மக்கள் இப்பகுதியில் பரவலாக உள்ளனர்.