பள்ளி வளாகத்தில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை. 26.11.24
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024
பள்ளி வளாகத்திலோ அல்லது பள்ளிக்கு அருகாமையிலோ சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை (PDF 49KB)