பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்காலிலிருந்து தண்ணீர் திறப்பு. 07.10.24
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2024

தேனி மாவட்டம்
பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்காலிலிருந்து ஒரு போக பாசன நிலங்களுக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள் (PDF 39KB)