புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கு திறப்பு. 04.04.25
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேனி மாவட்டத்தில் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 42KB)