மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 04.08.25
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2025

தேனி மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உயர்கல்வி படிப்பிற்கு உதவித்தொகை கோரி மனு அளித்த நபருக்கு உடனடி நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதிதியிலிருந்து உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 32KB)