மக்கள் தொடர்பு திட்ட முகாம். 11.09.24
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024

தேனி மாவட்டம்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 151 பயனாளிகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்