மக்கள் தொடர்பு முகாம். 13.05.25
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

தேனி மாவட்டம்
பளியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூ.90.01 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 47KB)