மக்கள் தொடர்பு முகாம். 13.11.24
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2024
தேனி மாவட்டம்
மக்கள் தொடர்பு முகாமில் 89 பயனாளிகளுக்கு ரூ.1,30,74,500/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 61KB)