மூடு

மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 14.11.25

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
Free cycle distribution

தேனி  மாவட்டம்

தேனி அல்லிநகரம்  அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132  மாணவ, மாணவியர்களுக்கு  ரூ.6.39 இலட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை                             மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 166KB)

Free cycle distribution

Free cycle distribution