மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 29.07.24

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024
Union office building inauguration

தேனி மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மற்றும் கம்பத்தில் மொத்தம் ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக  கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF 42KB)

Union office building inauguration

Union office building inauguration