மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச் சந்தையினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
CM inaguration

தேனி மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆண்டிபட்டி,  க.மயிலாடும்பாறை  மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 250 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் வைகை அணையை  நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கூடலூர் நகராட்சியில்  ரூ.189 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச் சந்தையினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 44KB)

CM inaguration

CM Inauguration