மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆய்வு. 24.07.24
வெளியிடப்பட்ட தேதி : 25/07/2024
மயிலாடும்பாறை பகுதிகளில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.