மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் காலாண்டு தணிக்கை. 17.03.25
வெளியிடப்பட்ட தேதி : 18/03/2025

தேனி மாவட்டம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் காலாண்டு தணிக்கை செய்தார்கள் (PDF 27KB)