மூடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள். 11.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
EVM FLC

தேனி  மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 –க்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு   பணிகளை மாவட்டதேர்தல்அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார் (PDF 42KB)

EVM FLC