முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். 29.10.24
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2024
தேனி மாவட்டம்
16 பழங்குடியினர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப,, அவர்கள் நிறைந்தது மனம் நிகழ்வில் வழங்கினார்கள்