முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள். 03.10.24
வெளியிடப்பட்ட தேதி : 04/10/2024

தேனி மாவட்டம்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் (PDF 42KB)