மூடு

முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீரை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 01.06.25

வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025
Mullai periyar dam water release

தேனி மாவட்டம்

முல்லை பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கான                        தண்ணீரை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 31KB)

Mullai periyar dam water release

Mullai periyar dam water release