வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு. 15.10.24
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2024

தேனி மாவட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை ஆணையர்/ தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 45KB)