மூடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சி  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம். 23.12.25

வெளியிடப்பட்ட தேதி : 24/12/2025
Roll observer meeting

தேனி மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்    நடைபெற்றது

(PDF 53KB)

Roll observer inspection

Roll observer inspection

Roll observer inspection

Roll observer inspection