அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம். 06.12.25
வெளியிடப்பட்ட தேதி : 08/12/2025
தேனி மாவட்டம்
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 1952 பயனாளிகளுக்கு ரூ.11.38 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 68KB)








