அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். 26.05.25
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை (காணொளிக் காட்சி வாயிலாக) தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி – அல்லிநகரம் நகராட்சிப் பகுதியிலுள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – விரிவாக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார் (PDF 182 KB)