அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.05.2026) ஆய்வு மேற்கொண்டார்.