மூடு

ஆப்த மித்ரா பயிற்சி  அளிப்பதற்காக பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 01.07.25

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025
Disaster Equipment Distribution

தேனி மாவட்டம்

ஆப்த மித்ரா பயிற்சி  அளிப்பதற்காக   ரூ.20 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும்  வனத்துறைக்கு               மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 39KB)

Disaster Equipment Distribution

Disaster Equipment Distribution