உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்கம். 15.07.25
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சிதம்பரத்தில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற முகாமில் ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள் (PDF 48KB)