உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம். 19.03.25
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2025

தேனி மாவட்டம்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 58KB)