உங்க கனவ சொல்லுங்க புதிய திட்டம் – 09.01.26
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
தேனி மாவட்டம்
“உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக்கொண்டு, தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய
கனவு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் (PDF 53KB)
