உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 04.12.24
வெளியிடப்பட்ட தேதி : 05/12/2024
தேனி மாவட்டம்
ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிக ளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 65KB)