உலகம் உங்கள் கையில் – கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 05.01.26
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2026
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ‘ உலகம் உங்கள் கையில் என்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் 10 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் இன்றையதினம் 408 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 213)


