சிறைக்காடு கிராம பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. 21.05.25
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2025

தேனி மாவட்டம்
போடிநாயக்கனூர் வட்டம் சிறைக்காடு கிராம பழங்குடியின மக்களுக்கு உடனடி தீர்வாக பட்டா வழங்கப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நடவடிக்கை(PDF 41KB)