மூடு

சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம். 12.11.25

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
Sabarimalai meeting

தேனிமாவட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின்  பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேனிஇடுக்கி  மாவட்ட ஆட்சித்தலைவர்கள்  தலைமையில் நடைபெற்றது (PDF 48KB)

Sabarimalai meeting