சமூகநலத்துறை சார்பில் பள்ளி மாணவியர்களுக்கான தடகள போட்டிகள். 29.11.24
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
தேனி மாவட்டம்
சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவியர்களுக்கான தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 47KB)