• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா. 16.09.25

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025
Dy CM Inauguration

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழாவினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,    தேனி மாவட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் 820  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ64.74 கோடி மதிப்பிலான  வங்கி கடன் இணைப்பு  மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்

(PDF 41KB)

Dy CM Inauguration

Dy CM Inauguration