தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் (2024-2025) ஆய்வுக்கூட்டம். 19.02.25
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025

தேனி மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் (2024-2025) ஆய்வுக்கூட்டம் குழுத் தலைவர் திரு. எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 49KB) (PDF 50KB)