தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம். 10.07.25
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2025

தேனி மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் (2024-2026) ஆய்வுக்கூட்டம் குழுத்தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 63KB)