மூடு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 – தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். 16.03.26

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026
Election work inspection

தேனி மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026  நடைபெறவுள்ளதை முன்னிட்டு சார் ஆட்சியர் அலுவலகம்  மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்  தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)

Election work inspection

Election work inspection

Election work inspection

Election work inspection