தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம். 24.09.24
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக டாம்கோ தலைவர் திரு. சி.பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது