மூடு

தேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு 100 மூ வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2024

Election – Awareness Program