மூடு

தேனி மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.