நகர்ப்புற வாழ்விட அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு. 22.07.24
வெளியிடப்பட்ட தேதி : 23/07/2024
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தேனி மாவட்டத்தில் ரூ.29.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 300 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்