நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 100-ஆவது நாள் நடைபயிற்சி. 03.11.24
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2024

நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) திட்டத்தின் கீழ் 100-ஆவது நாள் நடைபயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து நடை பயிற்சி மேற்கொண்டார்கள் (PDF 82KB)