நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம். 04.09.24
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2024

தேனி மாவட்டம்
மாவட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலமாக சமூக பங்களிப்பு நிதி வழங்க பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள்.