நலம் காக்கும் ஸ்டாலின் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு. 01.08.25
வெளியிடப்பட்ட தேதி : 02/08/2025

தேனி மாவட்டம்
நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நாளை (02.08.2025) தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 35KB)