பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம். 24.09.25
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2025

தேனி மாவட்டம்
பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ் 6,14,700 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் (PDF 40KB)