பணியாளர் குடியிருப்புகள் காணொளி காட்சி வாயிலாக திறப்பு. 07.10.24
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2024

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போடிநாயக்கனூரில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 பணியாளர் குடியிருப்புகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 41KB)